அஜித்-ஷாலினி காதல் குறித்து அஞ்சலி சொல்வது என்ன தெரியுமா?

அஜித்-ஷாலினி காதல் குறித்து அஞ்சலி சொல்வது என்ன தெரியுமா?

ajith and shaliniதற்கால இளையதலைமுறை நடிகர்களின் படங்களில் அஜித், விஜய் புராணம் வராத படங்களே கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம். அஜித்-விஜய் படங்களின்  பாடல், வசனம் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் நடித்த படங்களின் போஸ்டராவது வரும்.

இந்நிலையில் நேற்று ரிலீசான விமல்-அஞ்சலி நடித்த ‘மாப்ளே சிங்கம்’ படத்திலும் அஜித் மற்றும் சூர்யா குறித்த ஒரு வசனம் வருகிறது. இந்த படத்தில் ‘காதல்’ குறித்து விமல் மற்றும் அஞ்சலி இருவரும் டிஸ்கஸ் செய்வார்கள். அதில் மெச்சூரிட்டி காதல் என்பது ஒரு வகை என்றும், மெச்சூரிட்டி இல்லாத காதல் ஒருவகை என்றும் அவர்கள் டிஸ்கஸ் செய்வார்கள்.

இதில் மெச்சூரிட்டி காதலுக்கு எடுத்துக்காட்டாக அஜித்-ஷாலினி மற்றும் சூர்யா-ஜோதிகா காதலை அஞ்சலி உதாரணமாக கூறுவார். இந்த காட்சியில் திரையரங்கில் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் கைதட்டி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply