இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாணமாக ஆடத்தயார். பிரபல நடிகை

இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாணமாக ஆடத்தயார். பிரபல நடிகை

Qandeel Balochபாகிஸ்தான் நாட்டின் டிவி நடிகை குவாண்டீஸ் பலூச் என்பவர் ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தபோது, அப்ரிடி போன்ற பைத்தியத்தை கேப்டனாக கொண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவை எப்படி ஜெயிக்க முடியும் என்று தனது ஃபேஸ்புக்கில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்தும் அவர் அவமரியாதையாக தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததும் உண்டு. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி-20 போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நிர்வாணமாக நடனம் ஆடத்தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடிக்க அப்ரிடி சிறப்பாக விளையாடினால் அவர் என்ன கேட்டாலும் தருவேன்’ என்று அறிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி கொல்கத்தா ஈடன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரும் விறுவிறுப்பாக இருக்கும். பாகிஸ்தான் டிவி நடிகையின் இந்த அறிவிப்பால் இருமடங்கு எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு ஏற்பட்டுள்ளது.

Chennai Today News:  Pak model Qandeel Baloch vows to strip dance if Pakistan beat India in the T20 World Cup

Leave a Reply