புதுக்கோட்டை நகரம்
இவர் குகைக்குள் இருந்து காட்சி தருகிறார்.
நகரின் மிகப்பெறிய ஆலயம், ஆனால் இவர் பரபரப்பு இல்லாமல் தனியாக அமைதியாக இருப்பார்.
எனவே உங்கள் விருப்பம்போல் இவர் முன்பு திருமுறை பாடும் பொழுது குகையில் பட்டு எதிரொலிக்கும், தெய்விக தன்னமயை உணரலாம். .