மும்பை டாட்டா சமூக அறிவியல் கல்வி மையத்தில் பல்வேறு பணி

மும்பை டாட்டா சமூக அறிவியல் கல்வி மையத்தில் பல்வேறு பணி
tata steel
மும்பையில் செயல்பட்டு வரும் “TATA Institute of Social Science” நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Production/Project Manager – 01

சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Research Associate, Post-Doctoral Fellows for English, Mathematics and Teacher Professional Development – 04

சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: Field Technologist-Implementation Site – 02

சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: Field Support Person (FSP)-Implementation Team – 08

சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Assistant Media Producer – 01

சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: Social Science, Education Science, Languages, Management Studies, Media Studies, Film Production, Mass Communication, Mass Media, Mathematics, Physics, Chemistry, Biology, Computer Science, IT, Electronics போன்ற எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tiss.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2016

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tiss.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply