திப்பிலி பால் கஞ்சி

திப்பிலி பால் கஞ்சி
thip
கபநோய்களுக்கு சிறந்த உணவு இந்த திப்பிலி பால் கஞ்சி

திப்பிலி பால் கஞ்சி
திப்பிலி பால் கஞ்சி
தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி குருணை–100 கிராம்
பால் –500 மி.லி.
திப்பிலி பொடி –1 தேக்கரண்டி

செய்முறை:

* புழுங்கல் அரிசி குருணையில் நான்கு மடங்கு நீர் கலந்து குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவையுங்கள். பின்பு அதில் காய்ச்சிய பாலை கொட்டி, திப்பிலி பொடியையும் சேர்க்கவேண்டும்.

* சுவையான சத்தானது இந்த திப்பிலி பால் கஞ்சி.

* பெரியவர்கள் இதை அப்படியே பருகலாம். குழந்தைகளுக்கு சிறிது சர்க்கரை கலந்து கொடுக்கவேண்டும். கபநோய்களுக்கு சிறந்த உணவு.

Leave a Reply