ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: மும்பை அணிக்கு மேலும் ஒரு வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: மும்பை அணிக்கு மேலும் ஒரு வெற்றி

Kings XI Punjab captain David Miller hits over the top for six   during match 21 of the Vivo Indian Premier League ( IPL ) 2016 between the Kings XI Punjab and the Mumbai Indians held at the IS Bindra Stadium, Mohali, India on the 25th April 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்கடித்தது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பையை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய மும்பை அணி, கேப்டன் ரோஹித் சர்மவின் விக்கெட்டை இரண்டாவது பந்திலேயே இழந்தது. இருப்பினும் பார்த்தீவ் பட்டேல், ராயுடு ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களை மட்டுமே இழந்து தோல்வி அடைந்தது. இந்த அணியின் மாக்ஸ்வெல் 56 ரன்களும், மார்ஷ் 45 ரன்களும் எடுத்தனர்.

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் புனே அணிகள் மோதவுள்ளது.

Leave a Reply