ஆசிய சந்தைகள் மந்தம்.. இந்திய சந்தைகள் சரிவு!
ஆசிய சந்தைகள் மந்தநிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (25.04.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 132.21 புள்ளிகள் சரிந்து 25,709.66 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 36.70 புள்ளிகள் உயர்ந்து 7914.70 என்ற நிலையில் வர்த்தகமானது
விலை அதிகரித்த பங்குகள்
பார்தி ஏர்டெல் 361.75 2.45%
டிசிஎஸ் 2,438.30 0.88%
பஜாஜ் ஆட்டோ 2,544.10 0.87%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,299.00 0.85%
அம்புஜா சிமென்ட்ஸ் 222.75 0.84%
விலை குறைந்த பங்குகள்
ஹிண்டால்கோ 97.50 -3.56%
என்டிபிசி 138.95 -3.27%
ரிலையன்ஸ் 1,014.90 -2.31%
டாடா ஸ்டீல் 346.45 -2.04%
டாடா மோட்டார்ஸ் (டி) 298.20 -1.76%