ஐடிஐ, பட்டதாரிகளுக்கு முத்திரைத்தாள் அச்சகத்தில் பணி
கர்நாடகா மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் Bank Note Mill -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளண்பர எண். 01/2016-17 தேதி: 01.04.2016
பணி பிரிவு: Executive Carde
பணி: Manager (Technical)
காலியிடங்கள்: 02
பணி: Manager (HR & Administration)
காலியிடங்கள்: 03
பணி: Assistant Manager – Materials Management
காலியிடங்கள்: 02
பணி: Assistant Manager (HR & Admin)
காலியிடங்கள்: 01
பணி: Assistant Manager (Security)
காலியிடங்கள்: 01
பணி: Engineer/Officer (Civil)
காலியிடங்கள்: 01
பணி: Officer – Security
காலியிடங்கள்: 03
பணி: Officer Trainee
காலியிடங்கள்: 07
தகுதி: வணிகவியல், அறிவியல், கலை பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer Trainee (Hospitality Management)
காலியிடங்கள்: 01
தகுதி: Food & Catering Technology, Hotel Management துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி பிரிவு: Non-Executive Cadre (Industrial Workmen)
துறை: General Administration & Management
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல், அறிவியல், கலை பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Grade-I
துறை: மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 20
தகுதி: +2 தேர்ச்சியுடன் Fitter, Machinist, Turner, Mechanic, Machine Tool Maintenance, Tool and Die Maker, AC Mechanic டிரேடில் ஐடிஐ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Electrical, Electronics, Instrumentation
காலியிடங்கள்: 20
தகுதி: +2 தேர்ச்சியுடன் Electrical, Electronic Mechanic, Instrument Mechanic, Mechanic Mechatronics, Mechanic Industrial Electronics, Mechanic Cum Operator Elecronics Communication System, Information Technology & Electronics System Maintenance டிரேடில் ஐடிஐ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Chemical, Paper & Pulp
காலியிடங்கள்: 3
தகுதி: +2 தேர்ச்சியுடன் Attendant Operator, Laboratory Assistant, Instrument Mechanic டிரேடில் ஐடிஐ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: Civil
காலியிடங்கள்: 02
தகுதி: +2 தேர்ச்சியுடன் Draughtsman டிரேடில் ஐடிஐ முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
துறை: General Administration & Management
காலியிடங்கள்: 05
தகுதி: +2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறமை, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bnpmindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bnpmindia.com/job/Emp.%20Noti.%2001-2016-17%20dtd.%2001.04.2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.