ராஜ்யசபா தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி

ராஜ்யசபா தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி

Parliament_AP2ராஜ்ய சபா தொலைக்காட்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதி, அனுபவம் உள்ளவர்கள் வரும் 9-ஆம் தேதி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

விளம்பர எண்.RS.1/5/2016-RSTV/XIV

பணி: Cameraperson

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ. 54,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.05.2016 காலை 11 மணி முதல்

பணி: Junior Cameraperson

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: +2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.05.2016 மதியம் 02 மணி முதல்

பணி: Junior Video Editor

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: +2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2016 காலை 11 மணி முதல்

பணி: Senior Graphics Designer

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.72,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2016 மதியம் 02 மணி முதல்

பணி: Graphics Designer (VizRt/Virtual Studio)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.60,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.05.2016 காலை 11 மணி முதல்

பணி: Graphics Designer

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.05.2016 மதியம் 2 மணி முதல்

பணி: Junior Graphics Designer

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2016 காலை 11 மணி முதல்

பணி: Panel Producer

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.60,000 வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2016 மதியம் 2 மணி முதல்

பணி: Transport Co-ordinator

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2016 காலை 11 மணி முதல்

வயதுவரம்பு: 21 – 58க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Office of Rajya Sabha Television,

3rd Floor, Talkatora Stadium Annexe Building,

New Delhi – 110 001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rstv.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply