மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.E.III/15/2014/pt.I தேதி: 22.04.2016
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 20
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் General Nursing & Midwifery சான்றிதழ் பெற்று மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Estate Manager
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Perfuisionist
காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று Perfusion technology பிரிவில் முதுகலை பட்டம் பெற்று Intership பயிற்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Health Inspector
காலியிடங்கள்: 03
தகுதி: பிஏ, பி.எஸ்சி பட்டம் பெற்று Multipurpose Health Worker-இல் 11/2 ஆண்டு பயிற்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Health Educator
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Health Education பிரிவில் டிப்பளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பள
பணி: Senior Stenographer
காலியிடங்கள்: 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்குள் 100 வார்த்தைகளை சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 40 நிமிடத்திற்குள்ளும், ஹிந்தியில் 55 நிமிடத்திற்குள்ளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Radiographer
காலியிடங்கள்: 06
தகுதி: Radiogrphy, Medical Technology(X-Ray) பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை “Deputy Director (Admin), NEIGRIHMS,Shilong” என்ற பெயரில் Shilong-இல் மாற்றத்தக்க வகையில் Postal Order-ஆக எடுத்து விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.neigrihms.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Recruitment Cell,
Establishment Section-III,
North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences,
Mawdiangdiang, Shillong – 793018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.neigrihms.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.