சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது இதை செய்யுங்கள்

சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது இதை செய்யுங்கள்

smokes1. Nicotine based chewing gum:

இதை வாயில் போட்டவுடன், நம் இரத்த ஓட்டத்தில் நிகோடின் சேர்ந்துவிடும். இதனால் புகை பிடிக்கும் எண்ணம் போய்விடும். இதற்கான செலவு குறைந்தபட்சம் ரூ.100 மட்டுமே.

2. Nicotine patches:

இதை நம் உடலில் வைத்தாலே போதும். நம் இரத்த ஓட்டத்தில் நிகோட்டின் கலந்துவிடும். பிறகு சிகரெட் தேவையில்லை! செலவு வெறும் ரூ.700 மட்டுமே.

3. ஆயுர்வேத மருந்து:

இது நம் உடலில் உள்ள நஞ்சினைச் சுத்தப்படுத்தி புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வரவிடாமல் தடுக்கிறது. செலவு ரூ.500.

4. Bupropion hydrochloride மாத்திரைகள்:

இதை OTC drugs (Over The Counter) எனக் கூறுவர். இதை வாங்க மருத்துவரின் ஆலோசனையோ மருந்துச் சீட்டோ தேவையில்லை. இதை சாப்பிட்டால், நம் மூளைக்குச் செல்லும் நரம்புகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து சிகரெட் பிடிக்கும் எண்ணத்தை அரவே தடுத்து விடும். இதன் விலை வெறும் கிட்டதட்ட ரூ.200 மட்டுமே.

5. E-cigarettes:

இந்த சிகரெட்டுகளில் உள்ள ஒரு திரவத்தில் நிக்கோட்டின் கலந்திருக்கும். அது ஆவியாகி புகை பிடிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் சிகரெட் பிடிக்கும் எண்ணம் குறைகிறது. இதன் விலை ரூ.700.

இப்படி பல மாற்று வழிகள் இருந்தாலும், நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றாக இல்லாத புகையிலைக்கு நாம் செலவு செய்வது நியாயமா எனச் சிந்தித்து பார்க்க வேண்டும். நம் வாழ்வும், நம் பணமும் நாம் எண்ணுவதைக் காட்டிலும் மதிப்பு மிக்கவை. அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்!

Leave a Reply