சிவபெருமானின் அம்சமான பைரவர் தரிசன ரகசியம்
இறைவன் சிவபெருமான் என்பவர் உடலற்ற ஜோதி என உணர்த்துவதற்காக.. உடலில் ஆடையின்றி பைரவபெருமான் இருக்கின்றார். மேலும் தலை அக்னி ரூபத்தில் காண்பிக்கபட்டுள்ளதற்கு இறைவன் ஒரு ஜோதி என்பது பொருளாகும்..யாரிடமிருந்து அனைத்து சக்திகளும் உலகிற்கு கிடைக்கின்றதோ..அவரே தந்தை..
எனவே, சிவபெருமானான அவரது ரூபம் ஆணாகவும்…தேய்பிறை அஷ்டமி என்பது..இந்த உலகம் அழிவை நோக்கி செல்வது தேய்பிறையாகவும்.. அஷ்டமி என்பது ஸ்ரீ கிருஷ்ணருடைய பிறப்பு விரைவில் இந்த பூமியில் நிகழ போவதையும் குறிக்கின்றது..அதற்காக தன்னை உடலற்ற ஆன்ம ஜோதியாக நினைத்து.. இறைவன் சிவனை உடலற்ற ஜோதியாக நினைத்தால்..சகல ஐஸ்வர்யங்களும் தேய்பிறை அஷ்டமியில் பெறலாம் என்பதே இதன் பொருளாகும்.. வாழ்த்துக்கள்