உடலை இளைக்கச் செய்யும் கருவி
உடலை இளைக்கச் செய்யும் கயிறு தாண்டுதல் பயிற்சிக்கு தற்போது நிறம் மாறும் கயிற்றைக் கொண்ட கருவி வந்துவிட்டது.
தினசரி எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் என்று செட் செய்துவிட்டால் அந்த இலக்கை அடைந்ததும் கயிற்றின் வண்ணம் தானாகவே மாறிவிடும்.