இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம். முழுவிபரங்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம். முழுவிபரங்கள்

englandஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் அந்த அணி இந்திய அணியுடன் விளையாடவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளின் விபரங்கள்:

நவம்பர் 09-13 – முதல் டெஸ்ட் போட்டி – ராஜ்கோட்

நவம்பர் 17-21 – 2வது டெஸ்ட் போட்டி – விசாகப்பட்டிணம்

நவம்பர் 26-30 – 3வது டெஸ்ட் போட்டி – மொஹாலி

டிசம்பர் 08-12   – 4 வது டெஸ்ட் போட்டி – மும்பை

டிசம்பர் 16-20 – 5வது டெஸ்ட் போட்டி – சென்னை

டெஸ்ட் போட்டி முடிந்ததும் கிறிஸ்துமஸ் கொண்டாட நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள் பின்னர் மீண்டும் ஜனவரியில் இந்தியா வருகின்றனர்.

ஒருநாள் போட்டிகளின் விபரங்கள்:

ஜனவரி 15 – முதல் ஒருநாள் போட்டி – புனே

ஜனவரி 19 – 2வது ஒருநாள் போட்டி – கட்டாக்

ஜனவரி 22 – 3வது ஒருநாள் போட்டி -கொல்கத்தா

டி-20 போட்டிகளின் விபரங்கள்:

ஜனவரி 26 – முதல் டி-20 போட்டி – கான்பூர்

ஜனவரி 29 – 2வது டி-20 போட்டி – நாக்பூர்

பிப்ரவரி 1 – 3வது டி-20 போட்டி – பெங்களூர்

Leave a Reply