கடற்படையில் 262 குரூப் ‘சி’ பணி: 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

கடற்படையில் 262 குரூப் ‘சி’ பணி: 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

Indian Navy new frigate 'Mergingகொச்சியிலுள்ள கடற்படை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 262 குருப் ‘சி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி – காலியிடங்கள் விவரம்:

I. Multi Tasking Staff (Ministerial)

பணி: Peon – 54

பணி: Watchman 35

பணி: Safaiwala – 157

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

வயது வரம்பு: 06.08.2016 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

 

II. Multi Tasking Staff (Non-Industrial)

பணி: Dhobi – 01

பணி: Barber – 01

பணி: Dresser – 02

பணி: Ward Sahayika – 06

பணி: Lab Attendant – 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

வயதுவரம்பு: 06.08.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை கணினியில் தட்டச்சு செய்து தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Flag Officer Commanding in Chief,

(for Staff Officer Civilian Recruitment Cell),

Headquarters,

Southern Naval Command,

KOCHI- 682004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.08.2016.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 25.9.2016, 01.10.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply