சிறிய பிரிண்டர்

சிறிய பிரிண்டர்

2
மிக எளிதாக அச்சு எடுக்கும் கருவி. கணினி, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றிலிருந்தும் பிரிண்ட் கொடுக்கலாம். பேப்பர் தனியாக வைக்க வேண்டியதில்லை. பேப்பர் சுருளிலிருந்து பிரிண்டின் அளவுக்கு ஏற்ப அதுவாகவே கட் செய்துவிடும்.

கண்ணாடி பேனல்

சோலார் பேனல் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பமாக கண்ணாடி வகையிலான பேனல் இது. இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களின் தொடுதிரையேயே பேனலாக வைத்து சார்ஜர் ஏற்றிக் கொள்ள முடியும்.

Leave a Reply