2050ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைக்கும். எதில் தெரியுமா?

2050ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைக்கும். எதில் தெரியுமா?

populationஇந்தியாவின் மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உள்ள நிலையில் வரும் 2050 ஆம் ஆண்டு முதலிடத்தை பிடிக்கும் என் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடியை தாண்டிவிடும் என்று கணித்துள்ளது. மேலும் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் ஆசிய நாடுகளில் இருக்கும் என்றும் குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை மிக அதிகமாக இருந்தாலும் சீனாவை, இந்திய 2050-ல் முந்திவிடும் என்றும் கணித்துள்ளது.

2050ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகை 72 கோடியாக உயர்ந்திருக்கும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பங்களிப்பு 6.6 கோடியாக இருக்கும் என்று ஆய்வுத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

2050-ம் ஆண்டில் சில நாடுகளில் மக்கள் தொகை உயர்வு சதவீதம் மிக,மிக குறைவாக இருக்கும். ஆனால் ஆசிய நாடுகளில்மட்டும் மக்கள் தொகை அதிகரிப்பு பிரமிக்கதக்க வகையில் இருக்கும்.

Leave a Reply