லண்டன் மருத்துவர் ரிச்சர்டு அளித்த சிகிச்சைக்கு பின் முதல்வரின் நிலை என்ன?

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு அளித்த சிகிச்சைக்கு பின் முதல்வரின் நிலை என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து வதந்திகள் ஒருபுறமும், அவர் உடல்நிலை தேறிவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று இன்னொரு புறமும் செய்திகளும் வதந்திகளும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது லண்டன் மருத்துவர் ரிச்சர்டு அவர்களின் மேற்பார்வையில் நடந்த சிகிச்சைக்கு பின்னர் முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து அறிக்கை ஒன்றை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் இதுதான்:

2

Leave a Reply