என்.எல்.சி நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணி

என்.எல்.சி நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணி

nlcநெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பழுப்புநிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங் போன்ற பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ‘கேட் 2017’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான தேதி: 01.12.2016 முதல் 30.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlc.india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply