ராணுவத்தில் மதபோதகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவத்தில் மதபோதகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
|
indian armyஇந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷ்ன்டு ஆபீசர்(மதபோதகர்) பயிற்சி 83-84 சேர்க்கையின் படி பதபோதகர் பணியில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. பண்டிட் – 59
2. பண்டிட் (கூர்கா) – 02
3. மவுலலி – 02
4. புத்த துறவி – 02
வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 27 – 34க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பிரிவில் மதபோதகருக்கு தேவையான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2016

மேலும் முழுமையான விவரகங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply