கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு பணி
ஹரியானா மாநிலம் கர்னாலில் செயல்பட்டு வரும் கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 307 செவிலியர், டெக்னிக்கல் உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்ற இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 307
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Technical – 34
2. ECG Technician- 02
3. Radiography Tech. – 02
4. Prosthetic & Orthotic Tech. – 02
5. Dental Technician- 02
6. Plaster Technician – 02
7. Lab Technician – 22
8. Dissection Hall Attendants – 04
9. Lab. Attendant – 17
10. Operation Theature Assistant – 10
11. Theatre Master -03
12. CSSD Supervisor – 02
13. Multi Rehabilitation Worker (MRW) Technical Therapist – 03
14. Medical Social Worker -05
15. Health Educator -02
16. TB & Chest Disease Health visito -04
17. Dark Room Assistant -0 3
18. Workshop Worker – 06
19. Gas Room Operator- 01
20. Health Inspector/ Health Assistant (M) – 01
21. Social Worker – 03
22. Pharmacist – 4
23. Public Health Nurse – 03
24. Staff Nurse – 70
25. Library Assistant 01
26. Technician (Blood Bank) – 01
27. Technician (CSSD) – 03
28. Anaesthesia Technician – 04
29. Store-Keeper – 08
30. Clerk – 19
31. Steno-typist -04
32. Steno cum Computer Operator -08
33. Stenographer – 05
34. Assistant – 04
35. Accountant – 02
36. Driver, 02 light and 02 heavy – 04
37. Class-IV – 09
38. Sweeper – 06
39. Bio-Medical Engine – 02
40. Nursing Supdt – 01
41. Audio-Visual Technical – 01
42. Documentlist – 01
43. Director Physical Education – 01
44. Hostel Supervisor (Girl) – 01
45. Superintendent (Boy’s Hostel) – 01
46. Superintendent (Girls Hostel) – 01
47. Lady House Keeper – 01
48. Vocational Counsellor – 01
49. Artist Modelers – 01
50. Junior Programmer – 01
51. Catalougar – 01
52. JE (Civil) – 01
53. Dy. Nursing Superintendent – 01
54. Security Officer – 01
55. Photographer – 01
56. Hostel Supervisor (Boy) – 01
57. Technician for Animal Operation Room – 01
58. Audiometry Technician – 01
59. JE (Electrical) – 01
தகுதி: 10, ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி, எம்எல்டி, பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 18 – 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
விண்ணப்பிக்கும் முறை: www.Kcgmc.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, பொதுப் பிரிவு பெண்களுக்கு ரூ.150, மற்ற பிரிவினருக்கு ரூ.75.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://fileserver2.mkcl.org/KCGMC2016/OasisModules_Files/Files/ADV.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்