ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மும்பை-கோவா போட்டி டிரா

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மும்பை-கோவா போட்டி டிரா
1கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் நேற்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை மற்றும் கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் டிரா ஆனது\
இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை வீரர்கள் தவறவிட்டதால் கடைசி வரை இரு அணிகளும் ஒருகோல் கூட போடவில்லை.
இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக்கில் அட்லெடிகோ டீ கொல்கத்தா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply