மோடியின் அறிவிப்பு தனுஷூக்கு முன்பே தெரியுமா? அதிர்ச்சி தகவல்

மோடியின் அறிவிப்பு தனுஷூக்கு முன்பே தெரியுமா? அதிர்ச்சி தகவல்

dhanushரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தவுடன் சாமானிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்ற சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சரியாக மோடி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முந்தைய நாள் நடிகர் தனுஷ் தன்னுடைய ரூ.40 கோடி கடன்களை ரொக்கப்பணம் மூலம் அடைத்துவிட்டதாக முன்னணி தமிழ் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இந்தவிஷயம் தனுஷூக்கு முன்பே தெரியுமா? அல்லது தற்செயலாக கடனை அடைத்தாரா? என்று தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் தனுஷிடம் கடன் கொடுத்த அந்த பணத்தை பெற்றவர்களுக்கு பலகோடி நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

Leave a Reply