தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

1தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவருக்கு வயது 68

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் அவரது உடல்நிலை மோசமாகி வந்ததை அடுத்து 05.12.2016 அன்று இரவு 11.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து தமிழகமே சோகக்கடலில் மூழ்கியது.

Leave a Reply