நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
3 முறை பிரதட்சணம் செய்தால் – இஷ்ட சித்தி
5 முறை பிரதட்சணம் செய்தால் – ஜெயம்
7 முறை பிரதட்சணம் செய்தால் – சற்குணங்கள்
9 முறை பிரதட்சணம் செய்தால் – புத்திரப் பிராப்தம்
11 முறை பிரதட்சணம் செய்தால் – ஆயுள் விருத்தி
13 முறை பிரதட்சணம் செய்தால் – பிரார்த்தனை சித்தி
15 முறை பிரதட்சணம் செய்தால் – தனப்பிராப்தி
17 முறை பிரதட்சணம் செய்தால் – தன விருத்தி
108 முறை பிரதட்சணம் செய்தால் – அஸ்வமேதயாக பலன்
1008 முறை பிரதட்சணம் செய்தால் – ஒரு வருட தீட்சையாகப் பலன்.
– ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.