2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்
2017-ம் ஆண்டில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்ல உகந்த நாட்கள் மற்றும் நேரம் எதுவென்று விரிவாக பார்க்கலாம்.
2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்
2017-ம் ஆண்டில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் விவரம் வருமாறு:-
ஜனவரி 11-ந்தேதி இரவு 7.58 முதல் 12-ந்தேதி மாலை 6.11 வரை.
பிப்ரவரி 10-ந்தேதி காலை 8.02 முதல் 11-ந்தேதி காலை 6.58 வரை.
மார்ச் 11-ந்தேதி இரவு 8.56 முதல் 12-ந்தேதி இரவு 8.50 வரை.
ஏப்ரல் 10-ந்தேதி காலை 10.53 முதல் 11-ந்தேதி காலை 11.47 வரை.
மே 10-ந்தேதி அதிகாலை 1.46 முதல் 11-ந்தேதி அதிகாலை 3.27 வரை.
ஜூன் 8-ந்தேதி மாலை 5.24 முதல் 9-ந்தேதி மாலை 7.31 வரை.
ஜூலை 8-ந்தேதி காலை 8.45 முதல் 9-ந்தேதி காலை 10.26 வரை.
ஆகஸ்ட் 6-ந்தேதி இரவு 11.32 முதல் 7-ந்தேதி இரவு 11.55 வரை.
செப்டம்பர் 5-ந்தேதி இரவு 1.01 முதல் 6-ந்தேதி இரவு 1.03 வரை.
அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை 1.35 முதல் 5-ந்தேதி அதிகாலை 12.40 வரை.
நவம்பர் 3-ந்தேதி அதிகாலை 1.20 முதல் 4-ந்தேதி காலை 11.40 வரை.
டிசம்பர் 2-ந்தேதி காலை 11.45 முதல் 3-ந்தேதி இரவு 10.23 வரை.