மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை!
பணி: சிகிச்சை உதவியாளர்
காலியிடங்கள்: 106
தகுதி: நர்சிங் தெரபி டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 5200-20200 – தர ஊதியம்: ரூ. 1800
வயது வரம்பு: 18 இலிருந்து 40 வயதுக்குள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 9.1.2017