இவர்தான் உலகின் சிறந்த கணவராம்…நெட்டிசன்கள் கொடுத்த அவார்ட். வீடியோ இணைப்பு

இவர்தான் உலகின் சிறந்த கணவராம்…நெட்டிசன்கள் கொடுத்த அவார்ட்

ஒரு சிறந்த கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பல வரைமுறைகள் இருந்தாலும் சமீபத்தில் இண்டர்நெட்டில் வைரலான ஒரு வீடியோ மூலம் உலகின் சிறந்த கணவர் என்ற பட்டத்தை நெட்டிசன்களிடம் இருந்து பெற்றுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர்

இவரும் இவருடைய மனைவியும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு ஷாப்பிங் செய்ய உள்ளே சென்றனர். அவர்கள் இருவரும் வெளியே வரும்போது கணவர் ஒரு மலையளவுக்கு பொருட்களை சுமந்து வந்தார். ஆனால் அவருடைய மனைவி மூன்றே மூன்று பைகளை மட்டும் சுமந்து முன்னாள் சென்றார்

இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒருசில நிமிடங்களில் மில்லியன் கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்தது மட்டுமின்றி இவருக்கு உலகின் மிகச்சிறந்த கணவர் என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=67llRE5plk8

Leave a Reply