கனடா பிரதமர் மனைவியை அடுத்து ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கும் கொரோனா

கனடா பிரதமர் மனைவியை அடுத்து ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கும் கொரோனா

சமீபத்தில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கனடா பிரதமரை அடுத்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பேகோனா கோம்ஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஈரான் நாட்டின் துணை அதிபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply