அரசு ஊழியராக இருந்து கொண்டு மதப்பிரச்சாரம் செய்வதாக ஏற்கனவே உமாசங்கர் ஐ.ஏ.எஸ் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாம் மதம் குறித்தும் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாக குற்றசாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜமாஅத் சார்பில் நேற்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேற்றூ அளிக்கப்பட்ட ஒரு புகாரில், ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கர், இஸ்லாம் மதம் குறித்தும், குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் குறித்தும் அவதூறு பிரசாரம் செய்து வருவதாகவும், அரசு ஊழியராக இருந்து கொண்டு மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை பணிநிக்கம் செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.