சிகிச்சை தாமதம் ஏன்? என கேள்வி கேட்ட நோயாளியின் உறவினருக்கு நேர்ந்த கதியை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

சிகிச்சை தாமதம் ஏன்? என கேள்வி கேட்ட நோயாளியின் உறவினருக்கு நேர்ந்த கதியை பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அங்குள்ள மருத்துவர்கள் தாமதம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து நோயாளியின் உறவினர் மருத்துவர்களிடம் ஏன் சிகிச்சை அளிக்க தாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் அந்த நபரை மருத்துவமனையில் இருந்து விரட்டியுள்ளார். சட்டையை பிடித்தும், கழுத்தை பிடித்தும் மருத்துவமனையில் இருந்து ஊழியர், நோயாளியின் உறவினரை விரட்டிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நோயாளியின் உறவினரை தாக்கிய அந்த ஊழியர் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதோ அந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்

Leave a Reply