உங்களின் முழு நாளையும் அழகாக மாற்றும் ரோஜாப்பூ.. எப்படி தெரியுமா?
பொதுவாக ஒரு நாளின் தொடக்கம் நன்றாக இருந்தால் அந்த நாள் முழுவதும் நன்றாக இருக்கும் எனக் கூறுவார்கள்.
இந்நிலையில் வாஸ்துப்படி ரோஜாப்பூக்களின் நறுமணம் நமக்கு புத்துணர்ச்சியை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் வீட்டின் நுழைவு வாயிலுக்கு அருகில் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் ரோஜா இதழ்கள் கொண்ட கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும்.