உணவு கொடுப்பது போல் ஏமாற்றிய சுற்றுலா பயணியை உணவாக்கிய கரடி: அதிர்ச்சி வீடியோ

உணவு கொடுப்பது போல் ஏமாற்றிய சுற்றுலா பயணியை உணவாக்கிய கரடி: அதிர்ச்சி வீடியோ

https://www.youtube.com/watch?v=a15M75IMkrA

தாய்லாந்து நாட்டில் உள்ள கோவில் அருகே கரடி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கரடிக்கு சாப்பாடு கொடுப்பது போல் ஏமாற்றி விளையாட்டு காட்டினார் ஒரு சுற்றுலாப்பயணி. ஆனால் சில நிமிடங்க்ளில் ஆத்திரமான அந்த கரசி, அந்த சுற்றுலா பயணியை இழுத்து சென்று உணவாக்க முயன்றது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கரடியிடம் இருந்து அந்த நபரர காக்க பல முயற்சிகள் செய்தனர். ஆனால் அந்த கரடி எதையும் கண்டுகொள்ளாமல், அந்த நபரை கடித்து திங்க தொடங்கியது.

இந்த நேரத்தில் வனத்துறை ஊழியர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவர், அந்த மனிதரை குற்றுயிரம் குலையுயிருமாக காப்பாற்றினார். அந்த நபர் தற்போது உடல்நிலை தேறியதாக கூறப்படுகிறது.

Leave a Reply