சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியது என்ன?

10411858_593154887472825_1466563351291932881_n

ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம் மதித்தே ஆகவேண்டும்.இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்தஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன்அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்தஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத்தோண்டும் போது அதனால்பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.
உடனடியாக விஞ்ஞானி அப்துலகலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்றவிஞ்ஞானிகள் காரணம் கேட்க…?!
அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர்.அதற்குப் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான்அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்தஆபத்தும் வராது என்பதையும் கூறினார்.
அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல்பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

Leave a Reply