தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் காலியாக உள்ள 8 முதுநிலை கணக்கர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.04.2015 அன்றைய தேதிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம்: Tamil Nadu Mineral Limited (தமிழ்நாடு கனிம நிறுவனம்)
காலியிடங்கள்: 08
பணி: Senior Accountant (மதுநிலை கணக்கர்)
தகுதி: ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி (10+2+3) முறையில்) செலுவு மற்றும் பணிகள் கணக்காளர் தேர்வில் இடைநிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது இந்திய பட்டயக் கணக்காளர் நிலையத்தால் நடத்தப்படும் தேர்வில் இடைநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விரும்பதக்க கணினி தகுதி: புள்ளி கணக்கீடு (Tally)