இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மும்பை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள அக்கவுண்ட்ஸ் மற்றும் ஸேடெனோகிராபர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Development Commisioner – 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் ரூ.5,500 – 9 ஆயிரம் என்ற சம்பளவிகிதத்தில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Section Officer (Accounts) – 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 56க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் ரூ.5,500 – 9 ஆயிரம் என்ற சம்பளவிகிதத்தில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer (Grade-III) – 11
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,400
தகுதி: Lower Division Clerk ஆக ரூ.3,050 – 4,590 என்ற சம்பள விகிதத்தில் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் நிமிடத்திற்கு 80 ஆங்கில சுருக்கெழுத்துக்களை எழுதும் வேகமும், நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.seepz.gov.in என்ற இணையதளத்தள முகவரியில் கொடுக்ப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Office of the Development Commissioner, Seepz Special Economics Zone, Government of India, Ministry of Commerce & Industry, Andheri (E), Mumbai – 400096.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.seepz.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.