நடிகர் விஜயகாந்த்தின் காலில் 3 விரல்கள் அகற்றம்!!

தே.மு.தி.க. கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போழுது சிகிச்சையின் போது, காலில் ரத்த ஓடம்ட இல்லாதததால் விஜயகாந்தின் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் விஜயகாந்த்தின் முழு சிகிச்சை குறித்து குடும்பத்தினர் மற்றும் கட்சி சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை