மார்பக அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவமனையில் டான்ஸ் ஆடிய நடிகை
மார்பக அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ஒருவர் மருத்துவமனையில் டான்ஸ் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல நடிகை ஒருவருக்கு சமீபத்தில் மார்பக புற்றுநோய் ஏற்பட்டது இதனை அடுத்து அவருக்கு சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்
இந்த நிலையில் சர்ஜரி செய்வதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனை வளாகத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது