எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரை விட்டு வெளியேறிய நடிகை
பிரபல தொழிலதிபர் டுவிட்டரை 44 மில்லியன் அமெரிக்க டாலரை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகை ஜமீலா ஜமில் என்பவர் டுவிட்டரில் இருந்து திடீரென விலகியுள்ளார்
டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியது தனக்கு விருப்பமில்லை என்றும் அதனால் டுவிட்டரில் இருந்து அவர் விலகியதாகவும் கூறப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது