‘சரவணன் மீனாட்சி’ நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

‘சரவணன் மீனாட்சி’ நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பி வரும் நீண்ட நெடுந்தொடர் ‘சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நந்தினியின் கணவரும் ஜிம் மாஸ்டருமான கார்த்திகேயன் இன்று காலை விருகம்பாகத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply