கர்ப்பிணி வயிறுடன் பிகினி போஸ் கொடுத்த பிரபல நடிகை

கர்ப்பிணி வயிறுடன் பிகினி போஸ் கொடுத்த பிரபல நடிகை

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் அவ்வப்போது மருத்துவர்களை ஆலோசித்து உடம்பையும், மனதையும் ஒழுங்குபடுத்தி வருவார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தற்போது கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பமான வயிரை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக செலிபிரிட்டிகள் கர்ப்பம் அடைந்தால் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ அல்லது பிகினி உடையிலோ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கர்ப்பிணி கோலத்துடன் முழுநிர்வாண போஸ் ஒன்றை பிரபல பத்திரிகைக்காக கொடுத்தார். இதனையடுத்து பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி அதே கர்ப்பிணி கோலத்துடன் பிகினி போஸ் கொடுத்துள்ளார். இந்த இரு புகைபப்டங்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Leave a Reply