நிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்

நிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்

5 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இந்தி சீரியல் நடிகை டீனா, தற்போது சனிபகவான் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

ஆனால் இந்த நல்ல பெயரை அவருடைய ஒரே ஒரு ஸ்டில் கெடுத்துவிட்டது. ஆம், சமீபத்தில் டீனா கலந்து கொண்ட ஒரு போட்டோஷூட்டில் நிர்வாண நிலையில் உள்ள ஆண் மாடல் ஒருவரின் மீது உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு போஸ் கொடுத்துள்ளார்

இந்த போஸ் சமூகவலைத்தளத்தில் பரவி பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.

Leave a Reply