முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அவருடைய சகோதரர் மகன் தீபக் சகோதரர் மகள் தீபா ஆகிய இருவருக்கு தான் செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை
இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக அதிமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது