பாராளுமன்ற தேர்தல்; 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலிதா இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடிய கையோடு, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான 40 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் இன்று அறிவித்தார். அதன்படி

தென்சென்னை- ஜெயவர்த்தனன்

மத்திய சென்னை- விஜயகுமார்

காஞ்சிபுரம்- குமாரவேல்

ஸ்ரீபெரும்புதூர்-கே.என்.ராமச்சந்திரன்

திருவள்ளூர்-வேணுகோபால்

பெரம்பலூர்- ஆர்.மருதராஜ்

வேலூர்- செங்குட்டுவேல்

கடலூர்-ஆ.அருள்மொழித்தேவன்

கிருஷ்ணகிரி- அசோக்குமார்

தர்மபுரி – மோகன்

திருவண்ணாமலை- வனரோஜா

ஆரணி- ஏழுமலை

விழுப்புரம்- ராஜேந்திரன்

கள்ளக்குறிச்சி- காமராஜ்

பொள்ளாச்சி- நாகேந்திரன்

சேலம் – பன்னீர்செல்வம்

நாமக்கல்- சுந்தரம்

ஈரோடு- செல்வகுமார் சின்னையன்

சிதம்பரம்- சந்திரகாசி

மயிலாடுதுறை- பாரதி மோகன்

நாகை- டாக்டர் கே.கோபால்

திருப்பூர்- சத்தியபாமா

திண்டுக்கல்- உதயகுமார்

தஞ்சாவூர்- பரசுராமன்

சிவகாசி- செந்தில்நாதன்

மதுரை- இரா.கோபாலகிருஷ்ணன்

திருச்சி- ப.குமார்

தேனி- ஆர்.பார்த்திபன்

விருதுநகர்- ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம்- அன்வர் ராஜா

தூத்துக்குடி- ஜெ.ஜெயசிங் தேவராஜ் நட்வர்சிங்

நெல்லை- கே.ஆர்.வி.பிரபாரகன்

தென்காசி- வசந்தி முருகேசன்

சிவகங்கை- பி.ஆர்.செந்தில்நாதன்

கோவை – நாகராஜன்

கரூர்- தம்பிதுரை

விழுப்புரம்- ராஜேந்திரன்

நீலகிரி- கோபாலகிருஷ்ணன்

கன்னியாகுமரி-டி.ஜான் தங்கம்

புதுச்சேரி- எம்.வி.கோமலிங்கம்

முன்னதாக ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் 66 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.

Leave a Reply