அதிமுக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு. ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி, தொகுதி உடன்பாடு, ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அதிமுக இன்று தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:
ஆர்.கே.நகர்- ஜெயலலிதா
கொளத்தூர்- ஜே.சி.டி.பிரபாகர்
பெரம்பூர்- பி.வெற்றிவேல்
மாதவரம் – தட்சிணாமூர்த்தி
வில்லிவாக்கம்- தாடி ம.ராசு
திரு.வி.க. நகர்- வ.நீலகண்டன்
ராயபுரம்- டி.ஜெயக்குமார்
எழும்பூர் (தனி) – பரிதிஇளம்வழுதி
திருவொற்றியூர் – பால்ராஜ்
துறைமுகம் – கே.எஸ்.சீனிவாசன்
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி- ஏ.நூர்ஜகான்
ஆயிரம்விளக்கு- பா.வளர்மதி
அண்ணாநகர்- எஸ்.கோகுலஇந்திரா
கும்மிடிப்பூண்டி – விஜயகுமார்
பொன்னேரி- பலராமன்
விருகம்பாக்கம்- விருகை வி.என்.ரவி
சைதாபேட்டை – சி.பொன்னையன்
தியாகராயநகர்- சரஸ்வதி ரெங்கசாமி
மயிலாப்பூர்- ஆர்.நடராஜ்
பூந்தமல்லி- ஏழுமலை
அம்பத்தூர் – அலெக்சாண்டர்
வேளச்சேரி- நீலாங்கரை எம்.சி.முனுசாமி
சோழிங்கநல்லூர்- லியோ என்.சுந்தரம்
ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி)- கே.பழனி
பல்லாவரம்- சி.என்.இளங்கோவன்
தாம்பரம்- சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்
செங்கல்பட்டு- ஆர்.கமலகண்ணன்
செய்யூர் (தனி)- ஏ.முனுசாமி
உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசு
அரக்கோணம் (தனி) – கோ.சி.மணிவண்ணன்
மதுரவாயல்- பெஞ்சமின்
திருத்தணி- நரசிம்மன்
திருவள்ளூர்- பாஸ்கரன்
சோழிங்கர்- என்.ஜி.பார்த்திபன்
காட்பாடி- எஸ்.ஆர்.கே.அப்பு
ராணிபேட்டை- சுமைதாங்கி சி.ஏழுமலை
ஆற்காடு- கே.வி.ராமதாஸ்
ஆவடி- பாண்டியராஜன்
வேலூர்- ப.நீலகண்டன்
அணைக்கட்டு- ம.கலையரசு
ராசிபுரம்- சரோஜா
வீரபாண்டி- எஸ்.மனோன்மணி
கே.வி.குப்பம்- ஜி.லோகநாதன்
குடியாத்தம் (தனி) சி.ஜெயந்தி பத்மநாபன்
திருவாடனை – நடிகர் கருணாஸ்
கம்பம்- எஸ்.டி.கே.ஜக்கையன்
குமாரபாளையம்- பி.தங்கமணி
வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்
ஆம்பூர்- ஆர்.பாலசுப்பிரமணி
ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி
உத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
வேப்பனஹள்ளி- கே.சி.முனுசாமி
ஓசூர்- பாலகிருஷ்ணரெட்டி
தளி -சி.நாகேஷ்
பாலக்கோடு- கே.பி.அன்பழகன்
பென்னாகரம்- எம்.கே.வேலுமணி
தருமபுரி- பு.தா.இளங்கோவன்
அரூர் (தனி) – ஆர்.ஆர்.முருகன்
செங்கம் (தனி) – எம்.தினகரன்
திருவண்ணாமலை- கே.ராஜன்
கலசப்பாக்கம்- வி.பன்னீர்செல்வம்
போளூர்- சி.எம்.முருகன்
ஒரத்தநாடு- வைத்திலிங்கம்
விராலிமலை- விஜயபாஸ்கர்
திருச்செந்தூர்- சரத்குமார்
மதுராந்தகம் (தனி)- செ.கு.தமிழரசன்
காங்கேயம்- உ.தனியரசு
கடையநல்லூர்- ஷேக் தாவூத்
ஈரோடு மேற்கு – இரா.வரதராஜன்
மொடக்குறிச்சி – வி.பி.சிவசுப்பிரமணி
தாராபுரம் (தனி) – கே.பொன்னுசாமி
பெருந்துறை- தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
பவானி- கே.சி.கருப்பணன்
கிருஷ்ணராயபுரம் (தனி)- எம்.கீதா
குளித்தலை- ஆர்.சந்திரசேகரன்
மணப்பாறை- ஆர்.சந்திரசேகர்
ஸ்ரீரங்கம்- எஸ்.வளர்மதி
திருச்சி மேற்கு – டாக்டர் எஸ்.தமிழரசி
சங்கராபுரம்- ஏ.எஸ்.ராஜசேகர்
கள்ளக்குறி்ச்சி (தனி)- அ.பிரபு
கங்கவல்லி (தனி)- அ.மருதமுத்து