ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல்: குடியரசு தலைவரிடம் மனு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு
*திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு
ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு”- மனுவில் தகவல்