அதிமுக பொதுச் செயலாளர் யார்? இன்று தீர்ப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் யார்? இன்று தீர்ப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் யார்? சசிகலாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என கூறுவது செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக மனு அளித்திருந்தது.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் – எடப்பாடி பழனிச்சாமி மனுவின் மீதான விசாரணை முடிந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு