பெரும் பரபரப்பு
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடைபெறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஆலோசனையில் பங்கேற்க அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.