அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை – இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை – இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை செய்யப்படவுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது