சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு
சொத்து வரி உயர்வுக்கு காரணமான அதிமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது